Tuesday, September 29, 2009

முதல் ப்லாக்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ....

இது என்னுடைய முதல் கருத்து வெளிபாடு மன்னிக்கவும் கருத்து சொல்லும் அளவுக்கு நான் மகானும் அல்ல ஞானியும் அல்ல இது ஒரு மன கிறுக்கல் என்றே சொல்ல தோன்றுகிறது,அதையும் என் தாய் மொழியில் சொல்ல என் மனம் ஆசை பட்டது என்பாதாள் என்மனதுக்குள் தோன்றியதை வெளிபடுதிக்கிறேன்...

ப்லாக் தமிழாக்கம் தெரியவில்லை ஆதலால் நான் தலைப்பை "முதல் ப்லாக்" என்றே சுட்டியுள்ளேன்.